பிரெஞ்சு பொலினீசியா தீவில் ஒலிம்பிக் அலைச் சறுக்கு போட்டி தொடக்க விழா Jul 27, 2024 581 உயரமான அலைகள் எழும் ஃபிரெஞ்சு பொலினீசியா தீவில் ஒலிம்பிக் அலைச் சறுக்கு போட்டி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. பூர்வகுடி மக்கள், கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்ட மணலை பாத்திரத்தில் ஏந்தியபடி ஊர்வல...